Tuesday, 27 March 2018

வழக்கறிஞர் சேமநலநிதி 7 லட்சம் அரசாணை.

வழக்கறிஞர் சேமநலநிதி 7 லட்சம் அரசாணை.

வழக்கறிஞர்கள் இறந்தால் ரூபாய் ஐந்தேகால் லட்சம் தற்போது சேமநல நிதியாக வழங்கப்படுகிறது. அதனை ஏழு லட்சமாக உயர்த்துவதாக அண்மையில் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி அதற்கான அரசாணையை (G.O. (2D) No. 22,  Dt. 30-01-2018) தமிழக அரசு  பிறப்பித்துள்ளது. வழக்கறிஞர்கள் சேமநல நிதி ஏழு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதோடு,  ஆண்டுதோறும் வழக்கறிஞர் சேமநல நிதிக்காக தமிழக அரசு வழங்கும் மானிய தொகையான நான்கு கோடி ரூபாயை எட்டு கோடியாகவும் இந்த அரசாணையின் மூலம் உயர்த்தியுள்ளது.

No comments:

Post a Comment