Tuesday, 27 March 2018

இ.த.ச 328

விஷம் அல்லது போதையுட்டும் பொருள் மூலம் தன்னிச்சையாக காயப்படுத்துதல்

(இ.த.ச 328)

யாராவது, ஒருவரை தன்னிச்சையாக காயப்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் அல்லது ஒரு குற்ற செயலைப்புரிய வேண்டும் என்ற கருத்துடன் அல்லது ஒரு குற்ற செயலை செய்ய வாய்ப்பை ஏற்ப்படுத்த வேண்டும் என்ற கருத்துடனும் அல்லது எண்ணத்துடனும், மயக்கமடைய செய்யும் , அல்லது போதையுட்டும் அல்லது விஷத்தை அல்லது கெட்டுப்போன ஒரு மருந்தை யாருக்கு கொடுத்தாலும் குற்றமாகும். அதனால் ஒரு தீங்கு நேரிடும் என்ற கருத்துடன் அந்தச் செயல் புரியப்பட்டிருந்தால் அது குற்றமாகும்.

    இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

No comments:

Post a Comment