வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாவிட்டால் தீர்வு தீக்குளிப்புதானா? கலெக்டரிடம் மனு கொடுத்தால் பிரச்சினை தீருமா?
இல்லை
தீர்வு 1
கந்து ஒழிப்பு சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்டவரே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். (நீதிமன்ற கட்டணம் ரூ.100 மட்டுமே) வட்டி 100க்கு ரூ1 மட்டுமே கணக்கிடப்படும். (ஏற்க்கனவே செலுத்திய வட்டி தொகையையும் ரூ.1 பைசா வட்டியில் சரிக்கட்டிக்கொள்ளலாம்). அசல் தொகையினை மொத்தமாக கட்ட வேண்டியதில்லை.
தீர்வு 2
பணம் கட்ட இயலாதவர் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பலாம்.
தீர்வு 3
தன்னை நொடிப்புநிலை அடைந்தவர் (மஞ்சள் நோட்டீஸ்) என அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். (நொடிப்புநிலை அடைந்தவர் என அறிவிக்கப்பட்டவர் கடனை திருப்பி கட்ட தேவையில்லை).
குறிப்பு: நீதிமன்ற கட்டணமும், வக்கீல் கட்டணமும் செலுத்த இயலாதவர் அனைத்து நீதிமன்றங்களிலும் செயல்படும் இலவச சட்ட உதவி மையத்தை அனுகி வழக்கு தாக்கல் செய்யலாம்.
க.பிரசன்னகுமார்
வழக்கறிஞர்.
சார் உங்கள் தொடர்பு கொள்ள வேண்டும்
ReplyDeleteநன்றி சார் உங்கள் நம்பர் கொடுங்கள் சார்
ReplyDeleteSir unga number kudunga en number 9176992495 intha number ku msg pannunga
ReplyDeletePls help me sir my dady 5lack வாங்கி கடன் கட்ட முடியாமல் இறந்துவிட்டார் நான் என்ன செய்வது
ReplyDeleteஉங்கள் அலைபேசி எண் தர இயலுமா சார்
ReplyDeleteHello sir, my name is Ramesh from thiruvanamalai. My daddy have max 90 lacs kadan irruthuchu. Naan engal property ellam sale panni 75 lacs kadan ai clear panniyachu. Ippa remaining kadanu ku nangal majal notice annupa mudiyuma sir. Please reply me sir. Some local rowdeys last two daysa enga familya murder pannra mathiri peassuranga. So please help me sir.... 6369766165
ReplyDeleteSir My Mother...Nerayaa Bank la And Kandhuvatti..magaleer kulu ithella vaangi 5 lack mela kadan aairchu enganaala kudumba selava kuda paathukka mudila...kadan kattamudila...deadend la irukko sir...please help me...
ReplyDeleteSir.nan bank loan vangi 2years kattunen. Eppa ennala amt Katta Mudiyala.corona vanthathula erunthu job pogamudiyala. Salary illa.creditcard payment kattala.pls ennala Eni loan katta mudiyathu. Ethuku yethavathu vali eruka. Pls help me sir
ReplyDeleteSir eppa Nan Yenna panrathu.pls oru solluction Solluga sir. Unga replay ku my family waiting.....
சார் உங்க நம்பர் அனுப்புங்க சார் என்னுடைய நம்பர் 8610208242
ReplyDeleteமதிற்ப்புக்குரிய ஐயா, வணக்கம்.. எனது அண்ணன்., என் சித்தி மகனின் பெயரில் ஆன்லைன் வங்கி கடன் பெற்றுள்ளான். இதன் விபரம் எதுவும் எங்களுக்கு தெரியவில்லை. இப்போது என் அண்ணன் உடல் நலக் குறைவால் கடந்த வாரம் இறந்து விட்டதால், இந்த கடனை பற்றி இப்போது தான் தெரிவித்தார்கள். நாங்களோ கீழ் நடுத்தர குடும்பத்தினர் என் அம்மாவும் இறந்து 2 வருடங்கள் ஆயிற்று. நானும் என் தந்தையும் தான், கூலி தொழிலாளியான என் தந்தைக்கு 70 வயது மற்றும் இருதய நோயாளி. அன்றாடம் வாழ்க்கை நடத்தவே படாதபாடு படுகிறோம். நானோ திருமண வயதை கடந்த முதிர்கன்னி, இதன் இடையே அவர்கள் அன்றாடம் எங்களுக்கு மன உளைச்சலை தருகிறார்கள், வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து சென்று விடுவதாக மிரட்டுகிறார்கள். காதால் கேட்க முடியாத வார்த்தைகளால் பேசுகிறார்கள். எங்களால் அந்த 60,000/- ரூபாய் கடனை செலுத்த இயலாது, தயவு செய்து எங்களுக்கு இதில் இருந்து தீர்வு உள்ளதா என்று கூறுங்கள் ஐயா... நன்றி
ReplyDelete