பெண்களுக்கான பத்து சட்ட உரிமைகள் :
==================================
1. இலவச சட்ட உதவி பெறலாம்.
2. காவலர் உங்கள் புகார் மீது வழக்கு போட முடியாது என சொல்ல முடியாது.
3. சூரிய மறைவுக்கு பிறகு உங்களை கைது செய்ய போலிசுக்கு அதிகாரம் இல்லை.(அனுமதி நீதிபதியிடம் வாங்கினால் தவிர)
4. காவல் நிலையத்திற்கு உங்களை அழைக்க முடியாது (நீங்கள் விரும்பி போனால் ஒழிய)
5. நீங்கள் வேலை பார்ப்பவராக இருந்தால், உங்கள் முதலாளி, உங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.
6. ஒரு மருத்துவர், நீங்கள் செக்ஸ் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டீர்களா என முடிவு செய்ய முடியாது, ஒரு statement உங்களை பாதித்ததாக நீங்கள் சொன்னாலே போதும். மருத்துவர், முழுதும் படித்து, கேட்டு, முடிவு செய்ய வேண்டும்.
7. நீங்கள் பாதிக்கப்பட்டவராக இருந்தால், உங்கள் அடையாளத்தை உங்கள் விருப்பம் இல்லாமல், யாரும் வெளியிட முடியாது.
8. உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்க காவலருக்கு டைம் லிமிட் இல்லை. (உடனே, உங்கள் புகார் மீது வழக்கு பதியலாம்)
9. e mail மூலம், உங்கள் புகாரை நீங்கள் வழக்கு போட சொல்லி காவலருக்கு அனுப்பலாம்.
10. உங்கள் வாக்குமூலத்தை பதியும்போது, உடன் யார் இருக்க வேண்டும், இருக்க கூடாது என காவலரிடம் நீங்கள் சொல்லலாம்.
No comments:
Post a Comment