கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் காப்பீடு இல்லாத தனியாளாக பாதிக்கப்பட்டு,சொத்துக்கள் இழந்ததாக நினைக்கும் எவரும் மாநில அரசிடம் அதற்கான நஷ்டஈட்டை கோரி வழக்கு தொடரவும் சட்டத்தில் இடம் உண்டு.
இழப்பீடு அம்மாநில அரசு வழங்காத பட்சத்தில் அச்சொத்துக்களின் சொந்தக்காரர்கள் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவர்களுக்கு உண்டான இழப்பீட்டை பெற இயலும். சேதம் தடுப்பு பொது சொத்து சட்டம் 1984 (PDPP Act, 1984) பரிந்துரைகள் மற்றும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 400 + இவற்றை உறுதி செய்யும்…….
Monday, 9 April 2018
கலவரத்தில் சேதப்படுத்தப்பட்ட
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment