1. அரசு அலுவலர்கள் கடமையிலிருந்து தவறினால் 1வருடம் சிறை - இ.த.ச 166.
2. பொய் புகாரில் கைது செய்தால் எதிரிக்கு 7 ஆண்டுகள் சிறை - இ.த.ச 211.
3. போலியாக பத்திரம் தயார் செய்தால் 7 ஆண்டுகள் சிறை-இ.த.ச 468.
4. ஒருவரை பற்றி அவதூராக செய்தியை வெளியிட்டால் 2 ஆண்டுகள் சிறை-இ.த.ச 500.
5. ஆபாசமாக அல்லது மரியாதை குறைவாக பேசினால் 3 மாதங்கள் சிறை-இ.த.ச 294 பி.
No comments:
Post a Comment